Best Seller Items
அறியப்படவேண்டிய தமிழகம்
₹80.00அருவி முதல் அயலி வரை
₹100.00நாகர் நிலச்சுவடுகள்
₹100.00பூப்பறிக்க வருகிறோம்!
₹300.00Featured Items
வரலாற்று நிலவியல் நோக்கில் சிதம்பரம் – நகரும் நகர்ப்புறமும்
Original price was: ₹300.00.₹270.00Current price is: ₹270.00.எண் பெயர் #கட்டியங்காரன்
₹170.00தமிழக நிலப்பரப்பில் பின்வாங்கிய கடல்களும் கடல்கொண்ட நிலங்களும்
Original price was: ₹140.00.₹126.00Current price is: ₹126.00.தமிழக நிலப்பரப்பில் பாதை மாறிய ஆறுகள்
Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00.-
-
-
அறியப்படவேண்டிய தமிழகம்
₹80.00தொல்லியல் அகழாய்வுகளிளும், செப்புப் பட்டயங்களிலும், கோயிற் சுவர்களிலும், மண்டபங்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டு களிலும், ஓலைச்சுவடிகளிலும், சிற்பங்களிலும் பொதிந்து கிடக்கின்ற செய்திகளை ஆராய்வது மட்டும் தமிழினத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளப் போதுமானது அல்ல; மக்களின் வாழ்வில் ஓர் அங்கமாகத் திகழ்கின்ற, வழி வழியாக, தலைமுறை தலைமுறையாகக் கொண்டு சேர்க்கப்பட்ட இயல்பான நாட்டார் கதைகளும், இசை, நடன, நாடகக் கூத்துக் கலைகளும் தன்னுள்ளே கொண்டிருக்கின்ற செய்திகளை அலசுவதும், அவற்றைப் புரிந்துகொள்ள எடுக்கப்படும் முயற்சிகளும் கூட வரலாற்றுத் தகவல்கள்தான். இவை மட்டுமே வரலாற்றை அறிந்து கொள்ள போதுமா என்றால், இவற்றிற்கும் மேலாக சமூகத்தையும், தனி மனிதரையும் வாசித்துப் புரிந்துகொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிகள், வரலாற்று ஆய்வுகளுக்கு ஏராளமான தரவுகளை வழங்க முடியும் என்பதைத் தனது ஆய்வுகளின் வழியாக வெளிப்படுத்தியவர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள்
-
-
எட்டு நாய்க்குட்டிகள்
₹80.00கொரானா காலத்தில் என் மகள் ஆலீஸுக்கான கதைப் புத்தகங்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது. திரும்பத் திரும்ப படித்த சொற்பம் சில கதைப் புத்தகங்களால் பதினாறு மாத வயதான ஆலீஸுக்கு பெரும் சலிப்பு ஏற்படவே, அவளுக்கான கதைத் தேடலில் இறங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. இந்த ஆறு சிறுகதைகளும் வெவ்வேறு தருணங்களில் அவளுக்காகச் சொல்லப்பட்டவையாகும்.
இப்போது முப்பது மாத வயதுடைய ஆலீஸுக்கு மிகவும் பிடித்த இந்தக் கதைகள் சிறுவர் சிறுமிகள் உட்பட அனைத்து வயதினரையும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் என நான் நம்புகிறேன்.
-
-
-
நாகர் நிலச்சுவடுகள்
₹100.00ஒரு வரலாற்றுப் பித்தேறிய கதைசொல்லியின் வாயிலாக (பயணியின் நாட்குறிப்பாக) இலங்கையின் சில பகுதிகளை பருந்துப்பார்வையாக காட்சிப் படுத்துகிறது இந்த கட்டுரைத்தொகுப்பு. பொதுவாக அறியப்படும் இலங்கையின் குருதிக்கதைகளின் பின்னே, அதன் தொன்மை வரலாற்றில் மறைந்து கிடக்கும் ஆழமான தமிழின் வேர்களைக் கண்டடைந்து, அறியத் தரும் எளியதொரு முயற்சியே இந்நூல்.
-
வரலாற்றில் பொய்கள்
₹100.00இந்த நூலில் வரலாற்றில் இடம்பெற்று வழக்கில் தொடரும் 4 பொய்கள் அலசப்படுகின்றன.- குமரிக்கண்டம் என்றொரு புனைவு
- பிக்கோலிம் போர் என்றொரு புளுகு
- சிந்துவெளியின் குதிரை என்றொரு மோசடி
- சரஸ்வதி நதி என்றொரு புரட்டு.
































