Best Seller Items
Featured Items
தமிழக நிலப்பரப்பில் பின்வாங்கிய கடல்களும் கடல்கொண்ட நிலங்களும்
Original price was: ₹140.00.₹126.00Current price is: ₹126.00.வரலாற்று நிலவியல் நோக்கில் சிதம்பரம் – நகரும் நகர்ப்புறமும்
Original price was: ₹300.00.₹270.00Current price is: ₹270.00.எண் பெயர் #கட்டியங்காரன்
₹170.00தமிழக நிலப்பரப்பில் பாதை மாறிய ஆறுகள்
Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00.தமிழர் புலப்பெயர்வு
₹500.00-
தொல்மனித இனங்களும் மனிதகுல இடப்பெயர்வுகளும்
₹180.00தொல்மனித இனங்களைப் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கின்றன. இச்சூழலில் தமிழ் உலகில் தொல்மனித இனங்கள், சேப்பியன்கள், அவற்றின் இடப்பெயர்வுகள் பற்றிய தகவல்கள் சென்றடைய வேண்டிய தேவை இருக்கின்றது.
இதில்..- -ஆப்பிரிக்காவிலிருந்து இடப்பெயர்வுகள்
- -நியாண்டர்தால், டெனிசோவன் வகை மனிதகுலம்
- -நவீன மனிதர்கள்
- -வெவ்வேறு மனித குலங்களுக்கிடையே இனக்கலப்பு
- -விவசாயக் குட்டத்தின் இடப்பெயர்வு
- -ஸ்டெப்பி புல்வெளி – யம்னயா
- -இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம்
- -இந்திய மரபியல் ஆய்வுகள்
- -இந்திய சமூக அமைப்பு
இன்னும் பல தலைப்புக்களில் ஆராயப்படும் செய்திகள் வழங்கப்பட்டுள்ளன.
அறிவியல் துறையின் மரபணுவியல் தகவல்கள் தான் மனிதர்கள் தங்களையும். தங்களின் மூதாதையர்களையும். மக்களின் இடப்பெயர்வுகளையும் அறிந்து கொள்ள வழி வகுக்கும். -
மட்டக்களப்பு
₹280.00இலங்கை மட்டக்களப்பின் வரலாறு, சமூகம், பண்பாடு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக வந்திருக்கும் ஆய்வு நூல். இலங்கையின் வரலாற்றில் ஆர்வம் கொண்ட அனைவரும் வாங்கி வாசிக்க வேண்டிய ஒரு நூல்.
-
எண் பெயர் #கட்டியங்காரன்
₹170.00கொரோனா காலகட்டத்தில் பல இன்னல்களுக்கும் இழப்புகளுக்கும் உள்ளான கோடனகோடி மக்களின் வாழ்வியல் அணுபவங்களை பதிவுசெய்யும் விதமாகவும் விவாதிக்கும் விதமாகவும் அடுத்த பேரிடருக்கு நம்மை நாம் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்னும் நோக்குடனே இத்தொகுப்பு புனையப்பட்டுள்ளது.
-
வரலாற்று நிலவியல் நோக்கில் சிதம்பரம் – நகரும் நகர்ப்புறமும்
Original price was: ₹300.00.₹270.00Current price is: ₹270.00. -
தமிழக நிலப்பரப்பில் பின்வாங்கிய கடல்களும் கடல்கொண்ட நிலங்களும்
Original price was: ₹140.00.₹126.00Current price is: ₹126.00. -
-
-
-
-
-
-
-
எட்டு நாய்க்குட்டிகள்
₹80.00கொரானா காலத்தில் என் மகள் ஆலீஸுக்கான கதைப் புத்தகங்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது. திரும்பத் திரும்ப படித்த சொற்பம் சில கதைப் புத்தகங்களால் பதினாறு மாத வயதான ஆலீஸுக்கு பெரும் சலிப்பு ஏற்படவே, அவளுக்கான கதைத் தேடலில் இறங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. இந்த ஆறு சிறுகதைகளும் வெவ்வேறு தருணங்களில் அவளுக்காகச் சொல்லப்பட்டவையாகும்.
இப்போது முப்பது மாத வயதுடைய ஆலீஸுக்கு மிகவும் பிடித்த இந்தக் கதைகள் சிறுவர் சிறுமிகள் உட்பட அனைத்து வயதினரையும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் என நான் நம்புகிறேன்.































